தெலுங்கானா போராட்டம் – வி.பி. சிந்தன், வெளியீடு : தமிழ்ப்புதகாலயம்

தெலுங்கானா போராட்டம்
======================
இந்திய வரலாறு ஆயுதந் தாங்கிய எழுச்சிகள் பலவற்றைச் சந்தித்துள்ளது. ‘சந்தால்’ போராட்டத்திலிருந்து தெலுங்கானா போராட்டம் வரை எத்தனையோ போராட்டங்களை இந்திய மக்கள் நடத்தியுள்ளனர். நமது வரலாற்றின் வீரம் மிக்க அத்தியாயங்களும் இவைதாம், சில வரலாற்றாசிரியர்கள் மூடி மறைத்த பேருண்மைகளும் இவைதாம். இவற்றில் தெலுங்கானா போராட்டம் இந்திய அரசியல் அரங்கில் இதுவரை தொடப்படாத புதிய சிகரங்களைத் தொட்டது. – வி.பி. சிந்தன் / தெலுங்கானா போராட்டம் /வெளியீடு : தமிழ்ப்புதகாலயம் tamilputhakalayam@gmail.com

Image



Leave a comment

Copyright warning

Copyright © 2023 by TAMILPUTHAKALAYAM DHAGAM, CHENNAI ALL RIGHTS RESERVED

All rights reserved. No part of this web site / publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of  Publisher : TAMILPUTHAKALAYAM DHAGAM

.

Newsletter