Feeds:
Posts
Comments

தமிழ்ப்புத்தகாலயம், பதிப்பக வரலாறு,கொள்கைகள், முதல் நூல் பற்றிய நிறுவனர் கண.முத்தையா

listen to our founder’s audio on our publication history in Tamil

Advertisements

அகிலன்கண்ணனின் சிறுகதை ” போதைகள் ” தினமணி கதிரில் வெளிவந்து , இலக்கியச் சிந்தனைப் பரிசைப்பெற்று , ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டு இந்தியன் எஸ்பிரஸ் நாளிதழில் மறு வடிவம் காட்டியது . ஆனந்த அதிர்ச்சியாய் hindu வில் திரு கோபாலி யந்திரங்கள் ( போதைகள் சிறுகதையும் கொண்ட ) நூலுக்கு எழுதிய விமர்சனமும் ….!

௮கிலனின் #வெற்றித்திருநகர் #நாவல் பற்றி #தமிழ்ப்புத்தகாலயம் நிறுவனர் திரு. கண. முத்தையாவின் ஒலிப்பதிவு. #bookreview #rareaudio #tamilreading #tamilbook #historybook

click to view

 

இன்று ராகுல்ஜியின் பிறந்த நாள்

இந்திய அபூர்வப் படைப்பாளி , சிந்தனைக் களஞ்சியம் , மேதமை மிகு ராகுல்ஜியின் பிறந்த நாள் இன்று !

ராகுல்ஜியின் ” பொதுவுடமைதான் என்ன ? ” நூலையும் அவரது ” வால்காவிலிருந்து கங்கைவரை ” நூலையும் தாமே தமிழில் மொழி பெயர்த்து அவற்றை , தமது ‘ தமிழ்ப்புத்தகாலயம் ‘ மூலம் வெளியிட்டு ராகுல்ஜியை தமிழகமெங்கும் பரப்பிய அமரர் கண .முத்தையாவையும் இந் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வதில் மகிழ்கிறேன் !
மூல ஆசிரியரும் , மொழிபெயர்ப்பாளரும் சிறையில் இருந்து உழைத்துப் படைத்த வேறொரு நூல் இருக்குமா என்பது தெரியவில்லை . ஆனால் , இதோ , இந்த இரு நூல்களும் தமிழ்கூறும் நல்லுலகு இருக்கும்வரை இயம்பிடாதோ இப் பெருமையை !

54278354_2312317265679936_1007254901329231872_n

DehKGYqUQAEB6eO